Roll over image to zoom in

முத்துச் சரங்கள்

Author: MOULANA AFZAL HUSSAIN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

Rs. 40.00

In Stock !

Order now & get your book in 2-3 Business Days.
Free shipping in India if total order amount exceed Rs 0/-, Else add Rs 100/- as delivery charges.

Qty: 
To buy, Sign in to turn on 1-Click ordering.

Book Summary of முத்துச் சரங்கள்

அல்லாஹ்வின் மீது அன்பு, தந்தை மீது அன்பு, மரியாதை, நன்னம்பிக்கை, வீரம், ஏழைகளுக்கு உதவுதல், தம் வேலையைத் தாமே செய்தல், நாணம், தியாகம் என பல்வேறு தலைப்புகளில் சின்னச் சின்ன சம்பவங்கள் - உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்கள் - தொகுக்கப் பட்டுள்ளன. குழந்தைகளின் உளவியலையும், அறிவுத் திறனையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் மௌலானா அஃப்ஸல் ஹுஸைன் இந்த வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் பாணியே சுகமான அனுபவமாகும். பெரிய அளவில், பெரிய எழுத்து களுடனும் படங்களுடனும் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் அளவுக்கு மிளிர்வது இந்நூலின் தனிச்சிறப்பு!


About The Author


Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year 1984
ISBN-13 978-81-232-0013-2
ISBN-10
Language Tamil
Edition 8
Binding PB
Number of Pages 64 Pages

Please note: All products sold on iftchennai.in are brand new and 100% genuine.

Book Reviews of முத்துச் சரங்கள்
0.0
Average Rating
Based on 0 ratings
Have you used this product?
Review it Now.
You have rated this product
    Book: முத்துச் சரங்கள் by MOULANA AFZAL HUSSAIN
    ISBN Number: 978-81-232-0013-2,